Thursday, June 26, 2008

ஏனேன்றால் நீ பெண் ............

எனது

வயது வளமை

கனவு கல்வி

உறவு நட்பு

உயரம் எடை

தொடர்பு தொழில்,

இன்னும்

ஏதேதோ ஆரய்ந்து

தயங்குகிற உன்னை,

உயிராய்க்கொள்ள

உன் ஒற்றை

தெற்றுப்பல் சிரிப்பே

போதுமானதாக இருக்கிறது எனக்கு.


2 comments:

Learn said...

தாங்கள் விரும்பினால் தங்கள் கவிதைகளை நமது தமிழ்த்தோட்டதில் இலவசமாக வெளியிடுகிறோம்....

visit http://tamilparks.50webs.com

Unknown said...

very nice . . .